ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியை தொடர்ந்த வீராங்கனை ஹைராக்ஸ் உடற்பயிற்சிப் போட்டியின் போது, ஆடையில் மலம் கழித்த நிலையிலும் தொடர்ந்துப் போட்டியிட்டதற்காக ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோசன்னா வீட்ஸிக் விமர்சனங்களை எதிர்கொண்டார். கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற உள்ளரங்க உடற்பயிற்சிப் போட்டியின் போது ஜோசன்னா வீட்ஸிக் ஆடையில் மலம் கழித்த நிலையில் போட்டியிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c3dx0d45lp20o




