"என் தாய் எனது இறுதிச் சடங்கிற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்." இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய,சமீபத்தில் சரித்திரம் படைத்த ஸ்டால் சோல்பக்கனின் வார்த்தைகள் இவை. 58 வயதான சோல்பாக்கன், நார்வே தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5yz63x97eyo




