மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மரிய மகிமை தாஸ் என்பவர் காயமடைந்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn8nnvk5yg2o




