இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் நார்ச்சத்து மிக்க உணவு (Fibre Diet) மிகவும் பிரபலமான தலைப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் நார்ச்சத்து மிக்க உணவுமுறை உண்மையிலேயே நல்லதா, அல்லது மிகைப்படுத்திக் கூறப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd7jp297g4go




