கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பின்னணி பாடல்களும் பாடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள். வைரலாகும் பிரீத்தி முகுந்தன் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-shruti-haasans-latest-clicks-7




