ஒவ்வொரு முறை போன் ஒலிக்கும் போதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. "உங்கள் குழந்தை கிடைத்துவிட்டது" என்று யாராவது சொல்ல மாட்டார்களா என ஞானேஸ்வரியின் பெற்றோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மாதம் கடந்தும், அந்த ஒரு போன் கால் இன்னும் வரவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckg55qv90w1o



