விரைவுத் தபால் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் விரைவுத் தபால் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. ஹைதராபாத் நகர காவல்துறையும், ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly77ndye78o



