மும்பை, வாரத்தின் முதல் நாளான இன்று (21-09-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏற்றத்துடன் பங்குச்சந்தை அதன்படி, 117 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 464 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 291 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 648 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 94 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 601 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 681 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 74 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 5 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 505 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 489 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 7 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/indian-stock-market-trades-higher-todays-status




