இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி 15 ஆண்டுகள் 99 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவருக்கு 16 வயது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gy413gp9no




