இரான் முன்னாள் அதிஉய தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடல் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கும் உயிரிழந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்குமான இறுதிச் சடங்குகள் தெஹ்ரானில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy4ex70031go




