ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ருசி பார்ப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. தனது மனைவியின் பணியைப் பறித்தவர்களைப் பழிவாங்க, பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி அவர் இதைச் செய்ய வைத்ததாக காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1mvey373ero




