விந்தோக், தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. முத்தரப்பு டி20 நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-south-africa-zimbabwe-clash-today




