எச்சரிக்கை: இந்தச் செய்தியில் வன்முறை குறித்த சித்தரிப்புகள் உள்ளன. கடந்த 10 மாதங்களில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக படங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான கட்டண விளம்பரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த பிரசாரக் குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj4jw1vkqr2o




