வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் எட்டப்பன் என்ற பெயரும் நினைவுக்கு வந்துவிடுகிறது. எட்டப்பன் என்றாலே 'துரோகம்' என்ற ஒரு பிம்பம் நிலை பெற்று விட்டது. சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'எட்டப்பன்' குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், 'எட்டப்பன் வரலாறு' குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2351pj7r3eo




