இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது தமிழக சட்டப்பேரவையில் இன்று (08-09-2026) அவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், திமுக கொறடா எ.வ. வேலு பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஒன்றை எழுப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y5k5yxvqdo




