1946-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், பிரிட்டனின் போர்க்காலத் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து மேற்குலகிற்கு உருவாகி வரும் அச்சுறுத்தல் குறித்து அவசர எச்சரிக்கை விடுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3d7emm8xk4o




