விவசாயிகளின் கவனத்துக்கு! பசுமை விகடன் இதழில் வெளியாகும் மகசூல், வீட்டுத்தோட்ட கட்டுரைகளில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி. உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த இயற்கை இடுபொருள்களின் தயாரிப்பு குறித்து 044 66802917* எண்ணில் குரல் மூலம் கேட்கலாம் அல்லது க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் படிக்கலாம். சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயம் 1 பிரம்மாஸ்திரம் 2 ஜீவாமிர்தம் 3 பீஜாமிர்தம் 4 நீம் அஸ்திரம் 5 அக்னி அஸ்திரம் 6 கனஜீவாமிர்தம் 7 சுக்கு அஸ்திரம் 8 மூடாக்கு 9 பாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள் பல தானிய விதைப்பு 1 விதைநேர்த்தி 2 பஞ்சகவ்யா 3 அமிர்தக் கரைசல் 4 அரப்புமோர் கரைசல் 5 தேமோர் கரைசல் 6 இ.எம் திறமி 7 வேப்பங்கொட்டைக் கரைசல் 8 மூலிகைப் பூச்சிவிரட்டி 9 கால்நடை வளர்ப்பு பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள் கால்நடை இசை 1 மாட்டுக் கொட்டகை 2 வாய்ப்புண்ணுக்கு சிகிச்சை 3 நஞ்சுக்கொடிப் பிரச்னை 4 சீம்பால் சாப்பிடலாமா? 5 பால் கறவை நேரம் 6 நாவரணை நோய் 7 கோமாரி நோய் 8 கழிச்சல் நோய் 9 * சாதாரணக் கட்டணம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/agriculture/pasumai-oli-august-25-2026




