வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய மொஹ்சின் நக்வி, தற்போதைய ஆட்சி முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அடிப்படையிலேயே திறமையற்றதாக இருப்பதாகவும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c07rprnj3p9o




