1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று, புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த குண்டைத் தயாரித்து பொருத்த உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஒருவர், அந்த வெடிப்பை ஏன் தடுக்க முடியவில்லை என்பதையும், அதற்குப் பிறகான திட்டங்களையும் வெளிப்படுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr59063mdq4o




