நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தாம் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்ததாகவும், தங்களது கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் பேசுவதாக அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj03j6jlg34o




