சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு குறித்து பிபிசியின் சீன செய்தியாளர் லாரா பிக்கர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவற்றை இந்தக் காணொளியில் பார்க்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmx2z78l8268o




