இடம்: ஜந்தர் மந்தர், ஜன்பத், கனாட் பிளேஸ் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காக்ரோச் ஜனதா கட்சி, ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் வரை பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் இதர முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c74gmdm0m2ko




