பட மூலாதாரம், Dr.Rafael Costa/YouTube செலி பெரெய்ராவுக்கு 82 வயதாகிறது. அவர் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மருத்துவர் கண் பார்வையைப் பாதுகாக்க பழங்களைச் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தும் வீடியோவை கண்டார். அது நம்பத் தகுந்ததாகத் தோன்றியதால் அவர் அந்த ஆலோசனையை உண்மையென்றே கருதினார். ஆனால் அந்த "மருத்துவர்" உண்மையான மனிதர் இல்லை. அவரது முகமும் குரலும் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டவை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy8z98k5grro




