கனடாவில் சில கடல் விலங்குகள் கருணைக் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுகின்றன. கனடாவில் இந்த விலங்குகளைப் பராமரித்து வந்த கடல் பூங்கா ஓராண்டுக்கும் மேல் மூடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த விலங்குகளைப் பாதுகாக்க வேண்டுமென சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c9w459qwjg2o




