16 வயதான ராகுலுக்கு தேர்வுக் காலத்தில் நெற்றி மற்றும் மூக்கைச் சுற்றி சிறிய வெள்ளை, கருப்பு புடைப்புகள் தோன்றின. ஆரம்பத்தில் அவற்றை அவர் பெரிதாக கவனிக்கவில்லை. சில நாட்களில் அவை சிவந்து வலியையும் ஏற்படுத்தத் தொடங்கின. கையால் அழுத்திப் கிள்ளியதால் வீக்கம் மேலும் அதிகரித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2r2ddz3p9o




