சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றப் போகிறார். ஒவ்வோர் ஆண்டும் டெல்லியின் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் தேசியக் கொடியேற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதும் ஒரு வழக்கமான அரசு நிகழ்வாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvg94300n7yo




