பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானம், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்குள் திடீரென மோதி விழுவது பேரபாயம்! ஆனால், அதைவிடவும் கொடூரமான ஒன்று விமானத்தில் இருந்தவர்களுக்கு நடக்க முடியுமா? நடக்கலாம்! தங்கள் கால்களுக்குக் கீழே எரிமலை குழம்பு கொதித்துக் கொண்டிருக்க அந்த இரவை முழுமையாக அந்த எரிமலைக் குழிக்குள்ளேயே கழிப்பது அதைவிட மோசமானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9wv8p8zppo




