பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images செளதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் இடையிலான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். மூன்று நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் "மிகப்பெரிய, வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கை" என்று குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2kz6q1pvgo




