தங்கச் சுரங்கம் என்றவுடனேயே கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் (கேஜிஎஃப்) நினைவுக்கு வரும். ஆனால், இப்போது இந்தியாவில் மற்றொரு 'தங்கச் சுரங்கத்தில்' பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரி தங்க வயல்களில் இருந்து தற்போது வணிகத் தேவைகளுக்காக தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm20gvxd2k0o



