சென்னை, ஆதித்யா பாஸ்கர் - அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘பீல் மை லவ்’ '96' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆதித்யா பாஸ்கர் மற்றும் 'அசுரன்' பட புகழ் அம்மு அபிராமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரி பிரகாஷ் இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரங்கள் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமியுடன் ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/feel-my-love-first-look-released-new-romantic-film-starring-aditya-bhaskar-and-ammu-abhirami




