உண்ணிக்காய்ச்சல் என்பது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று. இது சிறிய செடிகளில் காணப்படும் ஒரு வகை உண்ணியில் காணப்படும். உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கு உண்ணிக்காய்ச்சல் நோய் உண்டாகிறது. இந்நோய் ஆங்கிலத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) என்று அழைக்கப்படுகிறது. ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8e3rpk9kwnno




