காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. "மேகேதாட்டு திட்டம் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்குத் தான் அதிகம் உதவும்," என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால் இந்தத் திட்டம் வந்தால் தங்களுக்கான காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பு ஏற்படும் என்பது தமிழ்நாட்டின் குரலாக இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1d16w2yzz9o




