இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9kgv2vyvj0lo




