நகோயா, ஆசிய விளையாட்டு பெண்கள் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டாஸ் இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும். முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-womens-cricket-india-wins-toss-against-bangladesh-elects-to-bat




