சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பற்றி பாகிஸ்தானில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8x2nk5x5vko




