"அது கும்பகோணம் மறைமாவட்டத்துக்குச் சொந்தமான கல்லறை. அங்கு பட்டியல் சாதி கிறிஸ்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதியில்லை. இதை எதிர்த்து என் தந்தை நீதிமன்ற உத்தரவை வாங்கினார். ஆனால், அவரைப் புதைப்பதற்கே 15 மணிநேரம் போராடினோம்" என்கிறார் திருச்சி, துறையூரில் வசிக்கும் ராஜ் நோபிலி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0km8lk08y6o




