தலைநகர் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொள்ள பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர். எனினும் காவல்துறை அவரைத் தடுக்க முயற்சித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgr70lxgkyvo




