நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், பள்ளி மாணவர்களை உடனடியாக வெளியேற்ற தலைமை ஆசிரியர் எடுத்த விரைவான முடிவு 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியது. வெள்ளநீர் வரவிருப்பதாக எச்சரிக்கை கிடைத்த சில நிமிடங்களுக்குள், மாணவர்களை உயரமான பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவாடி பிபிசியிடம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgjq6q8g4jjo




