உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து இரண்டாவது முறையாக பட்டம் வென்றுள்ளது. சுமார் 80 ஆயிரம் பேர் குழுமி இருந்த அந்த மைதானத்தில் 105வது நிமிடம் வரை ஒரு முடிவு தெரியாமலே இருந்தது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் ஃபெர்ரான் டோரஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடிக்க உலகக்கோப்பை ஸ்பெயின் வசமானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjd4lpp4g87o




