முதல் குழந்தை பிறந்தபோது தனது மனைவி எதிர்கொண்ட கடினமான பிரசவ அனுபவம் அலெக்ஸ் வெஸ்டை ஆழமாக பாதித்தது. இரண்டாவது குழந்தையின் பிறப்பின்போது எல்லாம் மிகவும் சுமுகமாக அமையும் என்று அவர் நம்பினார். அவரது மனைவிக்கு அந்தப் பிரசவம் நன்றாகவே அமைந்தது. ஆனால் அலெக்ஸுக்கு அப்படியில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c98vd8zpl00o




