இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9zpwdyn5ro




