இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) தொடங்குகிறது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி காலேவில் நடக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு இந்தத் தொடரில் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9342ky8k3jo




