ஸ்பைடர்-மேன். 1962ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது வீட்டின் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சியைப் பார்த்தபோது ஸ்டான் லீ மூளைக்குள் உதித்த இந்த சூப்பர் ஹீரோ பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் உலகளவில் தொடர்ந்து ரசிகர்களைக் குவித்துக் கொண்டிருக்கிறான். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyle71gnxpo




