மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மாளவிகா மேனன். மாளவிகா தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வெத்துவேட்டு', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-malavika-menons-latest-clicks-3




