தங்க நகைகள் வாங்குவதற்காக கோவை வந்த ஆந்திர மாநில வியாபாரியிடமிருந்து ரூ.1.06 கோடி பணத்தை கொள்ளையடித்த கும்பல் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று பேரை தேடி வருவதாகவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் விரைவில் மீட்கப்படும் என கோவை காவல் ஆணையர் கண்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9z0zy4enzo




