1770 பாஸ்டன் படுகொலையை சித்திரமாக்கிய பால் ரெவெரின் ஓவியம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சீற்றத்தை தூண்டியது; அது அமெரிக்க வரலாற்றில், பிரசாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. 1770-ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மாலை நேரத்தில், மாசசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் பனி உறைந்து கிடந்தது. அங்குள்ள சுங்கச்சாவடியை ஒரு பிரிட்டிஷ் காவலாளி தனியாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். அந்த உறைபனி குளிரில் அவர் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று வெள்ளை பனிமூட்டம் போல வெளிவந்து கொண்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0ryxl1w7jwo




