அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, அக்கோவிலின் அறக்கட்டளை முதல்முறையாக தலைமைச் செயல் அதிகாரியை நியமித்துள்ளது. இந்தப் பதவிக்கு முன்னாள் விமானப்படை ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. மே மாதம் வரை இந்திய விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் ஓய்வு பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cje8vz7920zo




