கால்பந்து ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ராட்ரிகஸை போர்ச்சுகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டார். அவரும் அவரது காதலியும் கைகளில் திருமண மோதிரம் அணிந்தபடி உள்ள புகைப்படத்தை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgk4p3xnj5vo




