நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு உடைந்து விழுந்த பனிப்பாறையே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். இது இமயமலைப் பனி பாறைகள் வேகமாக உருகுவது குறித்த கவலையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8d3jdjn57qo



