அது 1990 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரம். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ, இஸ்லாமாபாத்தில் இருந்து ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருந்தார். தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிபர் குலாம் இஷாக் கான் விரைவில் அரசாங்கத்தை கலைத்துவிடுவார் என்று பிரதமர் பூட்டோவிடம் ஜப்பார் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c70g10dy990o




